💡 நோயாளி வழிகாட்டி

சிறுநீரக ஆரோக்கியம்: கேள்விகளும் பதில்களும்

சிறுநீரக நோய், டயாலிசிஸ், சிறுநீரகக் கற்கள், யூராலஜி மற்றும் நீரிழிவு பராமரிப்பு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணர்களின் தெளிவான விளக்கங்கள்.

Englishதமிழ்
🔍

ஆரம்ப நிலை சிறுநீரக நோய்க்கு (CKD) தெளிவான அறிகுறிகள் வெளிப்படாது. எனினும் அதிக சோர்வு, கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், நுரைத்த சிறுநீர், கண் வீக்கம், உலர்ந்த தோல் மற்றும் பசியின்மை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சேலம் கோபி மருத்துவமனையில் சீரான ரத்தக் கிரியேட்டினின் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

நெப்ராலஜி பிரிவு விவரங்கள் →

அக்யூட் கிட்னி இன்ஜூரி (AKI) என்பது தொற்று, நீர்ச்சத்து குறைபாடு அல்லது மருந்துகளின் பக்கவிளைவால் திடீரென சில நாட்களில் ஏற்படும் சிறுநீரக பலவீனமாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். மாறாக, க்ரானிக் கிட்னி டிசீஸ் (CKD) என்பது பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக மெதுவாக சிறுநீரக செயல்பாடு குறைவதாகும். ஆரம்பத்திலேயே நெப்ராலஜி மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நோய் தீவிரமடைவததைத் தடுக்கும்.

நெப்ராலஜி மருத்துவரை அணுக →

சேலம் கோபி மருத்துவமனையில் நேரடி ஆலோசனை பெறுக

மூத்த சிறுநீரக மருத்துவ நிபுணர்களிடம் உங்கள் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆலோசிக்க இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

ஆன்லைன் முன்பதிவு →📞 24/7 Helpline
On‑site ParkingLandmarkGPS Coordinates
Our Location

Visit Salem Gopi Hospital at our centrally located campus. Find directions, call us, or email for assistance.

Address

23, B,Salem Gopi Hospital, Ramakrishna Rd,
Hasthampatti, Salem, Tamil Nadu 636007

+91 9894352229
0427 266 6444
salemgopihosp@gmail.com

Hospital Location

Salem Gopi Hospitals map
Click to Open in Google Maps

Parking Location

Gopi Hospital Car Parking map
Click to Open in Google Maps

Useful Links

  • Home
  • Departments
  • Doctors
  • Labs

Company

  • About
  • Contact Us
  • Insurance
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Refund Policy

Need

  • Kidney Health FAQ
  • Free Online Ebook
  • Kidney Specialist
  • Kidney Stone Treatment
  • Dialysis Center
  • Urology Hospital
  • Diabetes Care

Upcoming

  • Mobile App

Contact Us

23, B, Salem Gopi Hospital, Ramakrishna Rd, Hasthampatti, Salem, Tamil Nadu 636007
  • +91 9894352229
  • salemgopihosp@gmail.com

© 2026 Salem Gopi Hospital. All rights reserved.

Developed By Zrubix Solutions Pvt Ltd

Zrubix

Zrubix Partner Logo
Zoho Authorized Partner

Trusted IT Solutions for a Lifetime of Innovation

Salem, Tamil Nadu, India
support@zrubix.com
+91 82486 58058
www.zrubix.com
SGH logo one
SGH logo two
  • Home
  • About
    • Insurance
    • Privacy Policy
  • Departments
  • Labs
  • Find Doctor
  • Service
    • Kidney Specialist Hospital
    • Kidney Stone Treatment
    • Dialysis Unit
    • Urology Hospital
    • Diabetes Hospital
    • Kidney Health FAQ
  • Books
  • E-Book
    • English E-Book
    • Tamil E-Book (தமிழ்)
    • Kidney Health FAQ
Contact Us
SGH logo
Salem Gopi Hospital
Healthcare & Emergency
Home
About
InsurancePrivacy Policy
Departments
Labs
Find Doctor
Service
Kidney Specialist HospitalKidney Stone TreatmentDialysis UnitUrology HospitalDiabetes HospitalKidney Health FAQ
Books
E-Book
English E-BookTamil E-Book (தமிழ்)Kidney Health FAQ
Contact Us
Call Helpline (+91 9894352229)Chat on WhatsApp
24/7 Emergency CareSalem, TN